சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு "Fundamental Criminal law, Traffic rules and Drug awareness" நிகழ்ச்சி156 வது போலீஸ் நினைவான்டை முன்னிட்டு சாய்ந்தமருது போலீஸ் நிலையத்தினால், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு "Fundamental Criminal law, Traffic rules and Drug awareness" நிகழ்ச்சித்திட்டம் சாய்ந்தமருது போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி எஸ். எல். சம்சுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தினுடைய பொறுப்பதிகாரி ஏ. ஹமீர், சிவில் பாதுகாப்பு தலைவர் இஸ்மாயில், பொலிஸ் பரிசோதகர் அய்யூப், சாய்ந்தமருது போலீஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இளைஞர் பயிற்சி நிலையத்தினுடைய போதனா ஆசிரியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் SLYC இளைஞர் கழகத்தினுடைய தலைவர் எஸ். ஏ. எம். அஸ்லம், செயலாளர் W. ஷவ்தப் மற்றும் கழகத்தினுடைய உயர்வு பீட, உறுப்பினர்கள், அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :