விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சர் யோசனை



ரச ஊழியர்களில் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்களுடன் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தினால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட விடயங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் இவ்வருட இறுதியில் ஓய்வுபெற நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தகக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :