பாடசாலை செல்லும் மாணவிகளுக்குத் தேவையான ஆரோக்கியத் துவாய் தொடர்பாக பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.-பாராளுமன்றத்தில் சஜித்“அன்று நான் சிறுமிகளுக்கு அவசியமான ஆரோக்கியத்துவாய் குறித்து பேசும் போது சிரித்தார்கள். ஆனால் இன்று சிறுமிகள் பாடசாலைக்குக் கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இப்போது பாடசாலை செல்லும் மாணவிகளுக்குத் தேவையான ஆரோக்கியத் துவாய் தொடர்பாக பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிகமான மாணவிகள் பாடசாலை செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அன்று இது குறித்து தான் பேசியபோது அதிகமானவர்கள் கேலி செய்தாலும் இன்று அந்தப் பிரச்சினை உக்கிரம் அடைந்துள்ள பின்னனியில்,உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வை துரிதமாக பெற்றுக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :