இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷை முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவரது வீடு சென்று வாழ்த்திப் பாராட்டிக் கெளரவித்தார்.
வீடு தேடிச்சென்று வாழ்த்திய முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச்சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷை முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவரது வீடு சென்று வாழ்த்திப் பாராட்டிக் கெளரவித்தார்.
0 comments :
Post a Comment