ஸ்ரீலங்கா சமூக நல செயற்பாடுகள் அபிவிருத்திச் இயக்கம் (அசாட்) மனித உரிமைகளுக்கான சமாதான துாதுவா்களின் (ஹோப் ) அமைப்பும் இணைந்து 31வது வருடாந்த மாநாடு



அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா சமூக நல செயற்பாடுகள் அபிவிருத்திச் இயக்கம் (அசாட்) மனித உரிமைகளுக்கான சமாதான துாதுவா்களின் (ஹோப் ) அமைப்பும் இணைந்து 31வது வருடாந்த மாநாட்டினை பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில் 01.09.2022நடாத்தியது. இம்மாநாடு மாவனல்லையைச் சோந்த எம்.எஸ்.எம். சாதிக். தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளா்கள் சமூக சேவையாளா்கள், . வைத்தியா்கள், சட்டத்தரணிகள், சர்வ மதத் தலைவா்கள், ஊடகவியலாளா்கள், பொலிஸ் இரானுவ அதிகாரிகள் மற்றும் ஆசிரியா்கள் , சமுக சேவை இயங்கங்களின் பிரநிதிகள் கொண்ட 40 பேர் தெரிபு செய்து அவா்கள் கொளரவிக்கப்பட்டனா்
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 53ஆசிய நாடுகள் 53 இணைந்து மகாராணி ஊடக சேர் , அம்பஸ்டா் பட்டம் வழங்கப்பட்ட ஹரித் கம்பனியின் தலைவா் ஆசிய நாடுகளின் கொமாண்டிங் அலுவலகர், சேர் டொக்டா் கிலெயரன்ஸ் குமாரகே கலந்து கொண்டாா். அத்துடன் முதலாவது பென் பிரதிப் பொலிஸ் மா அதிபா் விமாசினி ஜெசின் ஆராச்சி, ஓய்வுபெற்ற இரானுவத் தளபதி . களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர் எம். ஆரிப் ஆகியோறும் விருதுகள், பதக்கம், சான்றிதழ் மற்றும் மனித உரிமை பொன்னாடை போன்றவற்றை சமூக சேவையாளா்களுக்கு கையளித்தனா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :