மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி ஸ்ரீ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா -2022


ஏறாவூர் சாதிக் அகமட்-
ற்சவ குரு ..கணகபூஜா துரந்தர் .. சிவஸ்ரீ ச.சபாரெத்தினம் குருக்கள் தலமையில் ஆரம்பமாகி 1நாள் கணபதி ஹோமம் .கிராம சாந்தி இடம்பெற்று, வேதபராயணத் திருவிழா, 108 சங்காபிஷேகம்,இரவுத்திருவிழா,கற்பூர திருவிழா, வீதியுலா மற்றும் திரு விளக்குப் பூசை ,தீர்த்தோற்சவம்,அன்னதான நிகழ்வுடன். இனிதே உற்சவம் நிறைவு பெறவுள்ளது.. அனைவரையும் அழைக்கின்றனர் .ஸ்ரீ பால முருகன் ஆலய பரிபாலன சபையினர்

கோயில் நிர்வாக சபையினரும் பொதுமக்களும் பலரும் கலந்து சிறபித்னர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :