1987 ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி பொத்துவில் , அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்தபோது அதற்கு மலர் மாலை அணிவித்து , தீப சுடரேற்றி வணங்கி பிரதேச மக்கள் மரியாதை செய்தனர்.

0 comments :
Post a Comment