இதனடிப்படையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கும் வெங்கள செட்டிகுளம் பிரதேச சபைக்கும் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளுக்கான குடிநீர் விநியோகிக்கும் பவுசரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் அந்தந்த பிரதேச சபை தவிசாளர்களுக்கு கையளித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச சபைகளுக்கான குடிநீர் விநியோகிக்கும் பவுசர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானினால் கையளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கும் வெங்கள செட்டிகுளம் பிரதேச சபைக்கும் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளுக்கான குடிநீர் விநியோகிக்கும் பவுசரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் அந்தந்த பிரதேச சபை தவிசாளர்களுக்கு கையளித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment