புதிய ஜனாதிபதியின் கோரிக்கை!



திர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிந்து நின்ற காலம் போதும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது பதவிப்பிரமாணத்தை பாராளுமன்ற சபைக்கு வௌியில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்துமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :