குதிரை வண்டி போக்குவரத்து முறைறை அறிமுகம்



அஷ்ரப் ஏ சமத்-
லங்கையில் தற்பொழுதுநிலவும் பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் நெறுக்கடியினால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய இன்னல்களை எதிா்நேக்குகின்றனா். இச் சா்ந்தா்ப்பத்தில் நமது நாட்டில் பண்டைய கால முறைப்படி யாழ்ப்பான மாவட்டத்தில் குதிரை வண்டி போக்குவரத்து முறைறை ஒன்றைநேற்று 27.ஆம் திகதி ஒர் இளைஞா் அறிமுகப்படுத்தினாா் அவா் யாழ் நகர எல்லைக்குள்பிரயாணிகளை ஏற்றி இறக்குவதையும் காணக்கூடியதாக இருந்தது.

இதே போன்று மூதுாரைச் சோ்ந்த இஹ்சான் எனும் இளைஞனும் துவிச்சக்கரவண்டி ஒன்றை தயாா்படுத்தி உள்ளாா். இந்தியாவில் நடைமுறையில் உள்ள துவிச்சக்கர வண்டி மனித வலு றிக்சா போக்குவரத்து முறையை செயற்படுத்தி அதனை மூதுாா் பிரதேசங்களுக்குள் பாடசாலை மற்றும் வைத்தியசாலையிற்கு பிரயாணிகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :