ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் இயங்கி வரும் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்றிரவு (12) இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கழகத்திற்கு புதிய சீருடைகளை அன்பளிப்பு செய்த கழகத்தின் பொருளாளரும் ஏ.எப்.எச்.ஐஸ்வாடி உரிமையாளருமான எம்.எம்.புகாரிக்கு கழக நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :