நடு இரவிலும் தொடந்த காத்தான்குடி இளைஞர்களின் அரச எதிர்ப்புப் பேரணி..





எம்.பஹ்த் ஜுனைட்-
ரசாங்கத்திற்க்கு எதிராகவும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகக் கோரியும் காத்தான்குடி இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட பேரணி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாண்டியும் பிரதான வீதியில் தொடர்ந்தது..

நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, விலை ஏற்றம் போன்ற நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற பல கோஷங்களுடன் இளைஞர்கள் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :