புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கொழும்பு 01ல் உள்ள உலக வர்த்தக நிலைய கட்டிடத்தில் 27 ஆம் மாடியில் உள்ள அமைச்சில் தனது கடமைகளை இன்று (20) பொறுப்பேற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா் ஜானக்க தர்மக் கீர்த்தி, சூழல் அபிவிருத்தி அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமட், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சா் காதா் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசப்றி ரஹீம்,மா்ஜான் பளீல் மற்றும் ஆதரவளாா்களும் கலந்து கொண்டனா்.
இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கடமைகளை பொறுப்பேற்றார்!
புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கொழும்பு 01ல் உள்ள உலக வர்த்தக நிலைய கட்டிடத்தில் 27 ஆம் மாடியில் உள்ள அமைச்சில் தனது கடமைகளை இன்று (20) பொறுப்பேற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா் ஜானக்க தர்மக் கீர்த்தி, சூழல் அபிவிருத்தி அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமட், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சா் காதா் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசப்றி ரஹீம்,மா்ஜான் பளீல் மற்றும் ஆதரவளாா்களும் கலந்து கொண்டனா்.
0 comments :
Post a Comment