சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள்அறுவடை !



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளேக் ஜே மேற்கு 3 கிராம சேவையாளர் பிரிவில்அமைந்துள்ள சம்மாந்துறை அல்-உஸ்வா பிலாண்டேசன் வளாகத்தில் மஞ்சள் செய்கையானதுவெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டது.

அல்-உஸ்வா பிலாண்டேசன் உரிமையாளர் இஸ்லாலெப்பை முஹம்மது முஸ்தபா மெளலவி தலைமையில்இந்த மஞ்சள் அறுவடை இன்று(20) இடம் பெற்றது.
அல்-உஸ்வா பிலாண்டேசன் வாளாகத்தில் மொத்தமாக எட்டு பாத்திகளில் பயிர்செய்கைசெய்யப்பட்டிருந்தது.அதில் 4000 கிலோ மஞ்சள் அறுவடையின் போது கிடைக்கப்பெற்றது.
இந்த அறுவடை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா தலைமையிலானகுழுவினர் ,சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ. எம் . நளீர்,சம்மாந்துறைபொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் விஜயவர்த்தன என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :