கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளராக திரவியராஜ்.



காரைதீவு சகா-
ட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்குபொறுப்பான உதவிஆணையாளராக (Asst. Commissioner) இ.திரவியராஜ் (SLAS) இன்று (22) பதவியேற்றுள்ளார்.
அக்கரைபற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

முன்னாள் பொத்துவில் பிரதேச செயலாளராக பணிபுரிந்து தற்போது கிழக்கு மாகாண ஆள்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளராக .இ.திரவியராஜ் பதவியேற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆள் பதிவு திணைக்களத்தின் காரியாலயத்தில் இன்றுகாலை பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :