திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை பயிற்சி



வி.ரி.சகாதேவராஜா-
ம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உளவளத்துணை அலகு ஏற்பாடு செய்த திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை மற்றும் வாழ்க்கை ஆற்றல்கள் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு நெற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மத் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டார்.

மூன்று மாத கால இலவச பாடநெறியாக வடிவமைக்கப்பட்டுள்ள இப் பாடநெறி சமுதாயத்தில் ஏற்பாட்டுள்ள விவாகரத்து மற்றும் குடும்ப பிரச்சனைகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :