கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான பயிற்சி கலந்துரையாடல் தெரிவு செய்யப்பட்ட காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உதவி பிரதேச செயலாளர் எஸ் பார்த்தீபன் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் கு.குணரெட்ணத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் வளவாளராக ஜெனிதா மோகன் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் ரி. பிரபாகரன் ஆகியோர் பயிற்சி கலந்துரையாடலை நேற்று (9) நடத்திய போது.
காரைதீவில் உளவியல் பயிற்சி

0 comments :
Post a Comment