எஸ்.அஷ்ரப்கான்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அப்பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் ஆகியோரை கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஸ் றகுமத்துல்லாஹ் உள்ளிட்ட குழுவினர் இன்று (19) சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது, பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் ஆகியோருக்கு இவ்வமைப்பினரால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் அமைப்பின் பிரதித் தலைவர் எஸ்.எம்.சம்ஷித், தேசிய அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர், கணக்கு பரிசோதகர் ஆர்.எம்.தன்சீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment