2022 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம்



2022 ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதற்கான ஆலோசனை வழி காட்டி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பிள்ளைகளை பாடசாலையில் அனுமதிக்க எதிர்பார்க்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை உரிய பாடசாலை அதிபருக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு, பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துக்கொள்வதற்கும் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரவேசிக்கலாம்.

2022 ஆம் ஆண்டுக்கு முதலாம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை இங்கே பதிவிறக்கவும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :