பிரதேச கலை இலக்கிய விழாவும் நிந்தபதி உதயங்களின் இலக்கியம் நூல் வெளியீடும்யாக்கூப் பஹாத்-

நிந்தவூர் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச செயலாளர் அன்சார் அவர்களின் தலைமையில் கலாச்சார அதிகார சபை மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய கலை இலக்கிய விழா இன்றைய தினம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலைஇலக்கிய அதிகாரி சுதசன் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிபர்கள் ஒய்வு பெற்ற அதிபர் s அகமட் sir கலைஇலக்கிய உப தலை ஜாபிர் Dr கழந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழும் கெளரவிப்பும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :