திப்பு சுல்தானின் வாரிசான இளவரசருக்கு பொன்னாடை போர்த்திய புரவலர் ஹாஷிம் உமர்
இந்திய சுதந்திரபோராட்ட வீரர் மன்னன் திப்பு சுல்தானின் 10ம் வாரிசான இளவரசர் பக்தயார் அலிஷா அவர்களுக்கு பிரபல சமூக சேவையாளர் புரவலர் ஹாஷிம் உமர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். குறித்த நிகழ்வில் இலங்கை செய்தியாளர் மணவை அசோகனும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
0 comments :
Post a Comment