வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பாம்பு தீண்டியுள்ளது.
இதனை அடுத்து அவர் பருத்தித்துறை, மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment