கொழும்பு பல்கலைக்கழக மறுத்துவப்பீடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.
Reviewed by
importmirror
on
11/21/2020 09:47:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment