போகம்பரை சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பியோட முயற்சி -ஒருவர் பலி

J.f.காமிலா பேகம்-

ண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற கைதிகளில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த கைதி ஒருவர் தம்பிச் சென்ற நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் வலை வீசியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஐவர் நேற்று இரவு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது ஒரு கைதி உயிரிழந்ததாக தெரிவித்த சிறைச்சாலை தலைமையகம் எவ்வாறு அவர் பலியானார் என்பது பற்றி தெளிவுபடுதவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :