திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேரும், மினுவங்கொட பகுதியில் 250 பேருமாக மொத்தம் 430 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
திவுலப்பிட்டிய பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Reviewed by
importmirror
on
10/04/2020 08:52:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment