யானை கட்சியில் பரம்பரை ஆட்சியா? கொதித்தெழும் அர்ஜுன!


J.f.காமிலா பேகம்-


க்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மைத்துனருமான ருவன் விஜேவர்தன தெரிவாகியமைக்கு அக்கட்சியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியும் குடும்ப சொத்தாக பயன்படுத்தப்படுமாயின் , கட்சியில் இருந்து விலகியிருப்பது தனக்கு நலமாக இருக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :