உச்ச நீதிமன்றில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக மேற்படி மனுக்கள் நேற்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன
20ஐ எதிர்த்த மனுக்கள் மீது விசாரணை; நாளை மறுநாள் வரை ஒத்திவைப்பு
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனையும் நிறைவடைந்துள்ள நிலையில், மேலதிக பரிசீலனைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக மேற்படி மனுக்கள் நேற்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
உச்ச நீதிமன்றில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக மேற்படி மனுக்கள் நேற்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன
0 comments :
Post a Comment