புத்தளம் மாவட்ட விருப்பு வாக்கு விபரம்...

2020
ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான புத்தளம் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சனத் நிஷாந்த - 80,082

பிரியங்கர ஜயரத்ன - 74,425

அருந்திக பெர்ணான்டோ - 70,892

சின்தக அமல் மாயாதுன்ன - 46,058

அசோக பிரியந்த - 41,612

ஐக்கிய மக்கள் சக்தி

ஹெக்டர் அப்புஹாமி - 34,127

நிரோஷன் பெரேரா - 31,636

முஸ்லிம் தேசிய கூட்டணி

அப்துல் அலி சப்ரி - 33,509


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :