நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுவின் தலைவராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை தனது கடமைகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.புஸ்பகுமார முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எஸ்.பி.திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுவின் தலைவராக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகத்தில் 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை தனது கடமைகளை நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.புஸ்பகுமார முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
0 comments :
Post a Comment