81 பேரின் பாதுகாப்பு வாபஸ்:ரணில் குறித்து விரைவில் தீர்மானம்



டந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதவிக்காலத்தில் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன்படி 81 உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு இவ்வாறு நீக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேவேளை, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரைவில் அரச உயர்மட்டம் தீர்மானம் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :