நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுப்பு,வான் கதவுகள் திறப்பு


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது,
நுவரெலியா மாவட்டத்தில் தொடந்து மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன் நீரேந்தும் பகுதிகளில் நீர்ட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் டெவன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்துள்ளது
எனவே கரையோர பகுதியில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அணர்ந்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்,
நுவரெலியா அட்டன், அட்டன் கொழும்பு உள்ளிட்ட பிரதான வீதிகளில் பணி மூட்டம் அதிகரித்து கணப்படுகின்றது
சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர் ,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :