அலி சப்றியைச் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய ரிஷாத் பதியுதீன்.

33
வருடங்களின் பின் புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

புத்தளம் தொகுதியில், வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அலி சப்ரி ரஹீமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசு சின்னத்தில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்திற்கு தெரிவானதன் மூலம், கடந்த 33 வருடங்களாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றி காணப்பட்ட புத்தளத்திற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்த்ககது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :