நடைபெற்று முடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தி வெற்றியீட்டிய ஒரே ஒரு முஸ்லீம் உறுப்பினரான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் காத்தான்குடிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றவேளை அங்கு சலசலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அசம்பாவிதம் தொடர்பில் காத்தான்குடியில் நடந்தது என்ன விபரிக்கிறார் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா -
குறித்த அசம்பாவிதம் தொடர்பில் காத்தான்குடியில் நடந்தது என்ன விபரிக்கிறார் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா -
0 comments :
Post a Comment