இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிஸ்வானுல் ஜன்னாஹ் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் MH. வஹாப் மற்றும் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தில் முன்பள்ளி சிறார்களை Covid 19 வைரஸில் இருந்து பாதுகாப்பதற்கான அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் MOH அவர்களினால் தெளிவாக வழங்கப்பட்டது அத்துடன் Covid-19 க்கு பின்னர் ஏற்பட்ட உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது மற்றும் அதனை எவ்வாறு முகாமை செய்வது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டது.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அம்பாறை
/
இறக்காமம் முன்பள்ளி பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment