கல்முனை MAAKAR PLAZA நிறுவனத்தின் மற்றுமோர் இணை நிறுவனமாக WOMEN’S WEAR SHOWROOM இன்று 2020.07.09 இல் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தை அதன் உரிமையாளர் ஹலீம் எஸ் முகம்மட் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன் நிகழ்வின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பாவனையாளர்களும் குடும்ப உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நவநாகரீக உடைகள் காலணிகள் என பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது கார்க்கில் புட்சிட்டிக்கு அருகில் கம்பீரமாக காட்சிதரும் குறித்த மாக்கார் பிளாஸா கட்டிடத்தில் இரண்டாம் மாடியில் குறித்த நிறுவனம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -