கொரோனா நோயாளிகள் உள்ள இடங்களில் இராணுவம் ?


ஜே.எப்.காமிலா பேகம்-

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற நோயாளர்கள் இருக்கும் வைத்தியசாலைகளுக்கான பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொலிஸாருக்கும் மேலதிகமாக ஆயுதமேந்திய இராணுவத்தினரும் குறித்த வைத்தியசாலைகளுக்கான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் கொரோனா நோயாளி நேற்று தப்பியோடியச் சம்பவத்தை அடுத்து இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -