இலங்கை அணி சதியில் ஈடுபட்டதா? விசாரணை அதிகாரி தகவல்


J.f.காமிலா பேகம்-

லங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடவில்லை என்று விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவுத் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
2011ஆம் ஆண்டு இந்திய அணியுடன் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி மோதியது.
இதில் இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து முன்னணி வீரர்களிடம் மேற்படி பிரிவு விசாரணை செய்து வருகின்றது.
இந்நிலையிலேயே குறித்த விசாரணைப் பிரிவின் தலைவர், இலங்கை அணி வீரர்கள் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடவில்லை என்று கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -