மனோ கணேசன் மற்றும் ஜனகனை ஆதரித்து கொழும்பு மட்டக்குளி சமித்புரையில் பிரச்சார கூட்டம்...!



நேற்றைய தினம் (04.07.2020) ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டம் கொழும்பு மட்டக்குளி சமித்புரையில் நடைபெற்றது இதன் போது ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான
மனோ கணேசன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னனியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி.வி.ஜனகன் ஆகியோர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில்
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாலசுரேஷ் , முன்னால் மேல்மாகாண சபை உறுப்பினர் K.T.குருசாமி, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -