வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ள மாவத்தகம பிரதே சத்திலுள்ள கட்டுப்பிட்டிய எட்வட் தோட்டத்திற்கு நேற்று (02) விஜயம் செய்த வடமேல் மாகாண ஆளுநர் வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட வாழைமரம் மற்றும் தெங்கு பயிர்ச் செய்கைகளை நேரடியாகப் பார்வையிட்டபோது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகளை அச்சுறுத்தி வரும் இந்த வெட்டுக்கிளிகளை முற்றாக இல்லாமற் செய்து கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில். மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளூராட்சி சபை தலைவர்கள், பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
