ஜனதிபதி கோட்டபாயவின் 71வது பிறந்த தினத்துக்காக கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிராத்தனை..!

Ashraff.A.Samad-

His Excellency President of Sri Lanka Gotapaya Rajapaksa '71st Birth Day (20.06.2020) Islamic Religious Ceremony was held to day 20th at Kolupititya Jummah Mosque under partinage SLPP - Muslim Unit Leader Presidential Council Ali Sabry - Hassan Moulana recited Dua, - Mosque Trustees and SLPP Muslim political Members were participated this ceremony

ஜனதிபதி கோட்டபாய ராஜபக்சவின் 71வது பிறந்த தினமான இன்று 20.06.2020 கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் துஆப் பிராத்தனை நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவா் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -