குமார் குணரட்னம், துமிந்த நாகமுவ உட்பட 40 இற்கு மேற்பட்டவர்கள் கைது!


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரே ஜோர்ஜ ப்ளைட் படுகொலை உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்ட போராட்டம் நடாத்திய முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினர்கள் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம், பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட கட்சியின் உறுப்பினர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் செய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜ ப்ளைட் படுகொலை உட்பட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு நேற்றைய தினம் தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -