கோட்டபயவின் பெயர் அமெரிக்க குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலில்..

ஜே.எப்.காமிலா பேகம்-

டந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்காவின் குடியுரிமையை உடையவர் , என்ற சர்ச்சை நீடித்தது.

அந்த சர்ச்சைக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டபயவின் பெயர், அமெரிக்க குடியுரிமையை இழந்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க பெடரல் திணைக்களம் இந்தப் பட்டியலை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்தவர்களின் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் தற்போது இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -