இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத் அரசாங்கம் அமுல்படுத்திய ஊரடங்குச் சட்டம் இன்று நாடளாவிய ரீதியில் தளர்த்தப்பட்டபோது மக்களின் இயல்பு வாழ்க்கை வளமைக்குத் திரும்பியதை அவதானிக் முடிந்தது.
இந்த வகையில் தலை நகர் கொழும்பில் ஊரடங்குச் சட்டம் தொடராக அமுல்படுத்தியிருந்த நிலையில் சுமார் 66 நாட்களுக்குப் பின்னர் இன்று அகற்றப்பட்ட பின்னர் சகலரும் முக்க கவசம் (மாஸ்க்) கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனப் பொலிஸார் தெரவிக்கின்றனர்.இன்று புறகோட்டையில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
