நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொற்று நீக்கி தெளிப்பு


பாறுக் ஷிஹான்-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடு நாவிதன்வெளி பிரதேசத்தில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

சனிக்கிழமை(2) முற்பகல் நாவிதன்வெளி பிரதேசத்தில் இன்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பிரிவிற்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம் நாவிதன்வெளி பிரதேச சபை அன்னமலை படை முகாம் ஆகியவற்றில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது .

குறித்த செயற்பாடு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் மற்றும் சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டலில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -