களுத்துறை தெற்கு முஸ்லிம் இளைஞர் அமைப்பினால் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பெறுமதியான வைத்திய சரீர உடைப் பொதி கோவிட் 19 இற்கு சிகிச்சை அளிக்கின்ற களுத்துறை நாகொட பிரதான வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களுக்கு இன்று (30.03.2020)அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கு களுத்துறை நகர சபை தலைவர் ஆமிர் நஸீர் தலைமை தாங்கினார்.
இச் சமூக சேவையில் அயராது பாடுபட்டவர்களாக ஸாலிம் மௌலவி, முஹம்மத் ஸாதாத், முப்தி முய்ன், அர்க்கம் அன்ஸார், ரிஹாம் முன்ஸிர், இன்ஹாம் இல்யாஸ், அப்ஸல் அஹமத், மின்ஸாப் முபஷ்ஷிர், முஹம்மத் லாபிர், முஹம்மத் ராஷித் என்பவர்களை குறிப்பிடலாம்.