ஈரானுக்கு அண்மையில் சென்று திரும்பிய 36 வயதான கத்தார் பிரஜை ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளவர் தற்போது தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தார் நியூஸ் ஏஜென்சி (QNA) இந்த தகவலை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் Oddamavadi ahamed irshad-