எம்.என்.எம்.அப்ராஸ்-வெற்று சுவர்களையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
இதற்கமைய கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் முன் பக்கத்தில் உள்ள சுவர்களை அழகுபடுத்தி வரையும் வேலைகள் நேற்று பிற்பகல் (24) ஆரம்பிக்கப்ட்ட நிலையில் நள்ளிரவை தாண்டியும் இளைஞர்களினால் (25) 12.00AM வரையப்படுதை அவதானிக்க கூடியதாக இருந்தது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -