அஸ்லம் அப்ரித்-
புத்தளத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்தார் முன்னால் முசலி பிரதேச தவிசாளர் SLPP மன்னார் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய எஹியான் பாய் அவர்கள் இன்று 25-1-2020 இன்று புத்தளத்தில் வசிக்கும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்தார் முன்னால் முசலி பிரதேச தவிசாளர் SLPP மன்னார் மாவட்ட அமைப்பாளர் தேசமான்ய எஹியான் பாய் அவர்களும் ISRC பணிப்பாளர் சமூக சேவகன் மிஹ்லார் அவர்களும் கிராம மக்களுடனான சந்திப்பு ஒன்றை மேற்கொண்ட போது.
இதில் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள்,இளைஞர்கள்,
என பலரும் கலந்து கொண்டனர். இதில் ஆரோக்கியமான பல கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.