பாடநெறி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாதர்களின் அழைப்பின் பேரில் பார்வையிடச் சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாதர்களின் கேக் தயாரிப்புகளை சுவை பார்ப்பதையும், அவர்களோடு சகஜமாக உரையாடுவதையும் படத்தில் காணலாம்.
நீர்கொழும்பு, பலகத்துறையில் நடைபெற்று வரும் கேக் தயாரிக்கும் பாடநெறி