'தமிழ் அமுதம்' சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி தமிழ்ப் பிரிவு ஏற்பாடு செய்த 'தமிழ் அமுதம்' சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு வியாழக்கிழமை(31) மாலை கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றபோது சஞ்சிகையின் முதற்பிரதியை நிகழ்வுக்கு தலைமை வகித்த கல்லூரி அதிபர் ரிஸ்வி மரைக்கார் மற்றும் சஞ்சிகை ஆசிரியர் ஏ.சி.அஸீம் ஆகியோர் இணைந்து சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமரிடம் வழங்குவதையும் கல்லூரி பிரதி அதிபர் றஸீன் அஸன், வலுவூட்டலுக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார், தமிழ்ப் பிரிவு பகுதித் தலைவர் ஏ.பரீட் மற்றும் தமிழ் சிரேஷ்ட பிரிவு பகுதித் தலைவர் அஹ்னாப் கான் ஆகியோர்களையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -